"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Sunday, August 14, 2011
மூதூர் கடல் படை முகாம் மீது பொதுமக்கள் சரமாரித் தாக்குதல்

அத்துடன் நிலைவரத்தைக் கட்டுப்படுத்த வந்த பொலிஸார் மீதும் சரமாரித் தாக்குதல்கள், கல்லெறிகள் மேற்கொள்ளப்பட்டன.
பொலிஸ் ஜீப் சேதம் அடைந்து உள்ளது. பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயப்பட்டு உள்ளார்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ள போதிலும் பிரதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment