"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, July 5, 2011
சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர்கள்
சம்மாந்துறை பாடசாலையில் குடிநீர் நஞ்சானதால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர்களின் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குடிநீரில் நஞ்சு கலைக்கப்பட்டதா என்பது போன்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source: kattankudi.info
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment