"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, April 13, 2012
இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார்:
-
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு...
இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும்
சாதியை மறைத்து விடுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி,
மற்றும் யார் சேர்ந்தாலும் சரி,
சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை.
அதனால் அது என்னை மிகவும்
ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்து தான்,
எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த
அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள்:-
"உலகில் கடைசி வரை நிலைத்திருக்கக்கூடிய மார்க்கம்
இஸ்லாமிய மார்க்கம் ஒன்று தான்"
என்று எழுதியிருக்கிறார்.
மார்க்கம் என்பது
மக்களை ஒன்றுபடுத்துவது,
மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது,
மக்களை ஒற்றுமைப்படுத்துவது,
அரிய பந்தங்களை ஏற்படுத்துவது,
நல்ல தோழமையை வளர்ப்பது,
சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது.
மார்க்க நெறியில் நின்றால்,
மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு...
இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும்
சாதியை மறைத்து விடுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி,
மற்றும் யார் சேர்ந்தாலும் சரி,
சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை.
அதனால் அது என்னை மிகவும்
ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்து தான்,
எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த
அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள்:-
"உலகில் கடைசி வரை நிலைத்திருக்கக்கூடிய மார்க்கம்
இஸ்லாமிய மார்க்கம் ஒன்று தான்"
என்று எழுதியிருக்கிறார்.
மார்க்கம் என்பது
மக்களை ஒன்றுபடுத்துவது,
மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது,
மக்களை ஒற்றுமைப்படுத்துவது,
அரிய பந்தங்களை ஏற்படுத்துவது,
நல்ல தோழமையை வளர்ப்பது,
சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது.
மார்க்க நெறியில் நின்றால்,
மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment