"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, April 5, 2012
மோடிக்கு எதிராக வாக்களியுங்கள் ! "டைம்" பத்திரிக்கையின் சதியை முறியடியுங்கள் !!

சங்கபரிவாரங்களின் ஆதரவுடன், தற்போது, மோடி, 40,298 ஓட்டுக்களை பெற்று 6வது இடத்தில் இருக்கிறார். இந்த செயற்கையான முன்னணிக்கு, பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், எரிக் மார்டின் என்பவர், 1,22,619 ஓட்டுக்களுடன் முதல் இடத்திலும், அஸ்கர் பர்ஹதீ (முஸ்லிம்) என்பவர், 79,307 ஓட்டுக்களுடன் 2வது இடத்திலும், ரான் பால் என்பவர் 61,842 ஓட்டுக்களை பெற்று 3வது இடத்திலும், பெண்டகிட் கம்பர்பெட்ஜ் 50,842 ஓட்டுக்களுடன், நான்காம்
இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் 46,879 வாக்குகள் பெற்ற நிலையில், மோடியை விட சிறந்தவராக உள்ளார். அதே நேரம் எதிர்ப்பை பொறுத்த வரை, வேரவரையும் விட, அதிக எதிர்ப்பை பெற்று (36%), முதல் ஆளாக மோடி முன்னிலையில் இருக்கிறார். மேற்கண்ட பலரும் குறைந்த அளவு எதிர்ப்பு ஓட்டுக்கள் பெற்றுள்ளனர் (இம்ரான் கான் 15%). இவையெல்லாம், பொய்யான - செயற்கையான - மோசடியான, மோடி வித்தைகள் தான் என்றாலும், எதிரிகள் எந்த திசையிலிருந்து வந்தாலும், அவர்களுக்கு பதிலடி கொடுப்பதில், நாம் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில், மோடிக்கு எதிராக நமது ஓட்டுக்களை பதிவு செய்து, சங்கபரிவாரங்களின் சங்கை நெரிக்க சபதம் ஏற்போம். நமது எதிர்ப்பை தெரிவிக்க இந்த Link ஐ கிளிக் செய்துhttp://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109997,00.html "No Way" என்று, பதிவு செய்யுங்கள்! இதன் மூலம், சங்க பரிவாரங்களின் சதியை முறியடியுங்கள்!! எதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6, 2012.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment