widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, December 28, 2011

வருங்கால அவ்லியா?!


நூ. அப்துல் ஹாதி பாகவி said...
நாமும் எத்தனையோ விதமான அவ்லியா கேள்விப்பட்டுக்கோம். இது ரொம்ப ரொம்பப் புதுவிதமா இருக்கே! யார் எதைச் சொன்னாலும் ஏற்று அப்படியே பின்பற்றும் மக்கள் இருக்குற வரை இது போன்ற அவ்லியாக்கள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.
நூ. அப்துல் ஹாதி பாகவி(ஆலங்குடி)
சென்னை 81
அதிரை புதியவன் said...
அட மடையர்களே... அல்லாஹ்தான் நேர் வழிகாட்டவேண்டும்
sheik said...
ஜமாலி அண்ணன் போல தான் உள்ளான் ஆனா இவன் எவ்வளவோ தேவலாம் பேசாம தான் ஆடுகிறான் ஆனா நம்ம ஜமாலி பேசிக்கொண்டே கையை ஆட்டுகின்றதை நினைத்தால்
haq said...
ஜமாலி அண்ணண் போல தான் உள்ளான் ஆனா என்ன இவன் பேசவில்லை ஆடமட்டும் செய்கின்றான் ஆனா நம்ம டுபாக்கூர் ஜமாலி பேசிகொண்டே மாட்டுக்கு பால் கறப்பதை போல கையை ஆட்டுவதை நினைத்தால் இவன் தேவலாம்.
Anonymous said...
சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆகவேண்டியவர்களெல்லாம் இஸ்லாமிய ஆன்மீகம் என்று சொல்லி இஸ்லாத்தில் மறுக்கப் பட்டதையெல்லாம் அரங்கேற்ற நினைக்கின்றனர். ஏகன் அல்லாஹ் இந்தக் கேடுகெட்டவர்களிடமிருந்தும் தூய இஸ்லாத்தைப் பாதுகாக்கப் போதுமானவன். இந்தக் கேடுகெட்ட ஷைத்தான்களிடமிருந்தும் பாதுகாக்க ஏகன் அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சு
வோமாக அப்துல் கபூர், அபுதாபி
aR!ff said...
please post it direct youtube download link thank 
u, that is help of us to show others
Anonymous said...
Mr.Jamali also a great sufi whirl dancer.
Anonymous said...
last week a saudi lady hangup like bidath
Sulthan said...
" ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்! "
Anonymous said...
good dancer,, everbody is a not islam.comedy people this people everbody..............

0 comments:

Post a Comment