"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Saturday, March 19, 2011
உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்!
உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்!
[ இஸ்லாம் என்கிற இந்த மார்க்கமானது கி.பி ஆறாம் நூற்றாண்டில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக்கொண்டு முழுமைப்படுத்தப்பட்ட நெறியாகும்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன் ஒன்றே இஸ்லாம் என்கிற நெறியின் இறுதியான பதிப்பு என்பதும் அதுவே இறை மன்றத்தின் நடைமுறைச்சட்டம் என்பதுமே முஸ்லிம்களின் முதன்மை நம்பிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment